Mahanadhi Serial Today Episode | 10.07.2023 | Vijaytv
mahanadhi. 10.07.2023
மகாநதி தொடரில் இன்று, காவேரி செல்லும் வழியில் ராகினி காரில் வந்து அவரை வம்புக்கு இழுத்தாள். மேலும் இறங்கி அவரை திமிராக பார்த்து பேசினார். இன்னமும் இந்த ஒட்ட வண்டியை தான் ஒட்டுகிராய் என்று கிண்டல் செய்தார். அதற்கு காவேரியும் இது கஸ்டப்பட்டு நாங்கள் சம்பாதித்தது, உன் அப்பாவை போல் இது ஒன்றும் அடுத்தவர் சொத்தை அபகரித்து வாங்கியது இல்லை என்று கூறினார். இதனால் இருவருக்கும் இதையில் வாக்குவாதம் வந்தது. ரோகிணி ஒன்று பேச காவேரி அதற்கு பதில் பேச என்று பெரிதானது. கடைசியில் வேண்டும் என்றே ராகினி காவேரி மீது சேரை காரை வைத்து அடுத்து சென்றார். அதன் கோவத்தில் காவேரி நேராக வீட்டுக்கு வந்து காமித்தார். சாரதா என்ன என்று விசாரித்தார். இருந்தும் காவேரிக்கு அவர் துணையாக பேசவில்லை. என்ன நடந்தாலும் ந் கடவுள் பார்த்துக்கொள்வார், நீ எதற்கு இப்படி கோவப்படுகிராய் என்று தான் கூறினார். ஆனால் காவேரியில் கோவம் அடங்கவில்லை. என் மேல் இப்படி சாக்கடையை அடுத்துவிட்டு சென்றுவிட்டாள் என்று கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க …..