Mahanadhi Serial Today Episode | 11.04.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, கங்கா கல்யாணத்துக்கு தயாராக இருந்தார். கோவிலுக்கு வந்த சொந்தங்கள் ஊர்காரர்கள் அனைவரும் மாப்பிள்ளை வரவில்லை இன்றும் திருமணம் நடக்காது போல என்பது போல் பேசினார்கள். பசுபதி அங்கு வந்து தன்னை மீறி உன் மகள்கள் பேச்சை கேட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து மீண்டும் உனக்கு தான் அசிங்கம் என்று சாரதாவை குத்தி காட்டினார். இருந்தும் குமரன் வந்து விடுவான் என்று பாட்டி நம்பிக்கையாக கூறினார். ஆனால் கங்கா இனியும் நாம் உயிரோடு இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். மலை உச்சிக்கு சென்று குதிக்க முடிவு எடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author