Mahanadhi Serial Today Episode | 11.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவினின் அப்பா மற்றும் அம்மா இருவரும் பசுபதி வீட்டுக்கு கிளம்பினார்கள். அவர்களோடு நிவின் கூட வர வேண்டும் என்று கூறினார்கள். ராகினி வந்து இருக்கிறாள், போய் பார்த்து வரலாம் என்று கூறினார். ஆனால் நிவின் தனக்கு முக்யமான வேலை இருக்கிறது என்று கூறி வெளியே கிளம்பினார். ஜெயா கோவத்தில் கத்தினார். பின் பசுபதி வீட்டுக்கு சென்றார்கள். அங்கு சென்று அனைவரையும் பார்த்து பேசி நலம் விசாரித்தார்கள். ராகினியை பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யலாமா என்று கேட்டார்கள். அதற்கு ராகினி நிவினுக்காக தான் எந்த பையனையும் என்னால் காதலிக்க முடியவில்லை, மேலும் இனியும் காத்துக்கொண்டு இருக்க முடியாது . திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறினார். ஆனால் நிவின் என்னை இது வரை பார்க்கவும் வரவில்லை, பேசவும் இல்லை என்று கூறினார். ஜெயா அதற்கு அவன் வேலையாக இருக்கிறான் என்று பொய் சொல்லி சமாளித்தார். பின் நிச்சயதர்த்தம் பொங்கல் முடிந்து வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடிவு எடுத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author