Mahanadhi Serial Today Episode | 13.07.2023 | Vijaytv

mahanadhi. 13.07.2023

mahanadhi. 13.07.2023

மகாநதி தொடரில் இன்று, குமரன் கங்கா சொன்னது போல் நர்மதா மற்றும் பாட்டிக்கு மட்டும் துணி வாங்கி வந்தார். நர்மதா புது துணியை பார்த்து சந்தோசத்தில் துள்ளி குதித்து ஆடினார். அதே போல் பாட்டியும் தன் பேரம் வாங்கி வந்த துணி என்று பெருமையாக வாங்கிக்கொண்டார். ஆனால் கங்கா முகத்தில் சந்தோசமே இல்லை. சாரதா அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வருந்தினார். ஆனால் காவேரி அனைவரையும் காப்பாற்றுவேன் என்று தைரியமாக பேசினார். பின் காவேரி நிவின் குடுத்த புடவையை கண்ணாடி முன் நின்று போட்டு பார்த்து ரசித்தார். அதை கவனித்த யமுனா, தனக்கு அந்த சேலை ரொம்ப பிடித்து இருக்கிறது என்று கூறினார். மேலும் ஒரு நாள் மட்டும் காலேஜுக்கு கட்டி செல்கிறேன் என்று கேட்டார். ஆனால் காவேரி அதெல்லாம் தரவே முடியாது என்று கூறினார். யமுனா தனக்கு வேண்டும் என்று வம்பு செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author