Mahanadhi Serial Today Episode | 14.07.2023 | Vijaytv
mahanadhi. 14.07.2023
மகாநதி தொடரில் இன்று, குமரன் தன்னால் இந்த வீட்டுக்கு துணி வணகி கூட தர முடியவில்லையே என்று வருந்தினார். கங்கா தன்னை திருமணம் செய்ததால் தான் அவளையும் இப்படி கஷ்டப்படுத்துகிரேன் என்று வருந்தினார். இருந்தும் கங்கா பெரிதாக அவரிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த நாள் நீவினை பார்க்க ராகினி அவரது வீட்டுக்கே வந்து நின்றார். தனது ஃபோனை எடுக்கவில்லை. அதனால் தான் நேரில் வந்தேன் என்று கூறினார். நேராக நிவின் அறைக்கு சென்று அவரை பார்த்தார். உடனே வெளியே செல்ல வேண்டும் என்று கிளப்பினார். நிவினுக்கு போக விருப்பம் இல்லை. ஆனால் வீட்டில் வற்புறுத்தியதால் அழைத்து சென்றார். ஆனால் போகும் வளியில் கங்கா இவர்கள் வண்டியில் செல்வதை பார்த்துவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….