மகாநதி தொடரில் இன்று, காவேரி நிவிணுக்கு நிச்சயம் முடிந்ததை தாங்க முடியாமல் கங்காவிடம் வந்து கூறினார். கங்காவின் தோலில் சாய்ந்து அழுது புலம்பினார். தன்னை நிவின் ஏமாற்றிவிட்டார். தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார். பின் குமரன், நாம் சென்னை சென்ற இடத்தில் தான் காவேரிக்கு படத்துக்கு அழைத்து சென்று காதலை சினிமாவில் வருவது போல் கூறினான். நானும் அதை எல்லாம் பார்த்து அவன் ஏமாற்ற மாட்டான் என்று நம்பினேன். இப்போது காவேரி அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை என்று கூறினார். பின் கங்கா காவேரிக்கு ஆறுதல் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…