Mahanadhi Serial Today Episode | 18.08.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, குமரன் அவரது வாழ்க்கையில் அடுத்த படிக்கு செல்ல வேண்டும். வாழ்வில் சில விஷயங்களை யோசிக்கவே இல்லாமல் இருந்து விட்டோம் என்று புத்தி வந்தது. உடனே ஒரு பள்ளிக்கு சென்று அவருக்கு காண்ட்ராக்ட் எதுவும் கிடைக்குமா என்று விசாரிக்க கிளம்பினார். காவேரி அவரது அப்பாவின் தோட்டத்துக்கு வந்து அழுது புலம்பினார். அதே நேரம் பசுபதி காவேரியை பார்த்து மேலும் அவரை காயப்படும் படி பேசினார். இதனால் காவேரி கோவத்தில் உச்சத்துக்கு சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author