Mahanadhi Serial Today Episode | 19.06.2023 | Vijaytv
mahanadhi. 19.06.2023
மகாநதி தொடரில் இன்று, காவிரி கங்கா யமுனா அனைவரும் அனைவரும் சென்னை சேர்ந்த அடைந்தனர். அங்கு சென்றதும் குமரன் தான் ஒரு சின்ன குழந்தை போல பாவித்து நடந்தார். இது எதுவுமே கங்காவுக்கு பிடிக்கவில்லை. ஒரு சோபாவை பார்த்தால் அதில் குதிப்பது. குழந்தை போல் எதையாவது எடுத்து எடுத்து சாப்பிடுவது. இதனால் குமரனை காவேரி முன்னே திட்டினார். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை கொஞ்சம் கூட நாகரிகம் தெரியவில்லை என்று திட்டினார். ஆனால் குமரனுக்கு தான் என்ன தப்பு செய்தோம் என்றே புரியவில்லை. பின் இரவு சாப்பாடு நிவின் மற்றும் குமரன் செய்தார்கள். அன்று இரவு குமரனுக்கு தூக்கம் வரவே இல்லை. தனக்கு கொடைக்கானல் ஞாபகமாகவே இருக்கிறது என்று கூறினார். தான் இதுவரை எங்குமே தங்கி வெளியூருக்கு சென்றதில்லை. அதனால் சீக்கிரமே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…