Mahanadhi Serial Today Episode | 24.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டுக்கு பசுபதி வந்து இருந்தார். வந்தவர் பொங்கல் விழாவில் நடந்த விஷயங்களை சொல்லி நிவின் நடவடிக்கையால் ராகினி அழுது புலம்புவது பற்றி கூறினார். இதை கெற்தும் நிவின் அப்பா நிவினை அழைத்து பேச வேண்டும் என்று நினைத்தார். உடனே நிவினை அழைத்து உங்கும் ராகினிக்கும் வரும் தேதிகளில் நிச்சயம் என்று கூறினார். ஆனால் அதை கேட்டு நிவின் அதிர்ச்சி அடைந்தார். மேலும் என்னிடம் கலந்து கொள்ளாமல் எதற்கு என் வாழ்க்கை பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கத்தினர். பசுபதி அங்கு இருந்து கிளம்பினார். அவர் போனதும் மேலும் கத்தினார் நிவின். என்னிடம் அனுமதி கேட்காமல் எதற்கு இப்படி முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author