மகாநதி தொடரில் இன்று, நிவின் தன் நண்பன் குமரன் வருத்தமாக இருப்பதை எதாவது செய்து சரி செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்கான முயற்சியும் செய்தார். கங்கா தனியாக இருக்கும் நேரம் குமரனை பற்றி எடுத்து கூறினார் நிவின். அவன் வேகுளியாக இருப்பது சரி ஆகி விடும், அவருக்கும் பொறுப்பு வந்துவிடும் என்று கூறினார். மேலும் இதற்காக அவர் மெனக்கெட்டு சில விஷயங்கள் செய்தார். நீங்கள் அவர் மீது காட்டும் வெருப்பால் அவர் மன அழுத்தத்தில் உள்ளார் என்று கூறினார். இதை கேட்ட கங்கா மேலும் கோவத்தில் கொந்தளித்தார். எங்களுக்கு நடுவில் நீ யார் வருவதற்கு என்று கேட்டார். புருஷன் பொண்டாட்டிக்குள் ஆயிரம் இருக்கும், அதை உன்னிடம் நான் வந்து சரி செய்யுமாறு கேட்டேனா என்று கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…