Mahanadhi Serial Today Episode | 26.07.2023 | Vijaytv
mahanadhi. 26.07.2023
மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டில் அவரது நிச்சயதார்த்தம் பற்றியும் திருமணம் பற்றியுமே பேச்சாக இருந்தது. இதனால் கடுப்பான நிவின், எனக்கு தான் விருப்பம் இல்லை என்று சொல்லியும் எதற்கு இந்த ஏற்பாடு என்று கத்தினர். ஆனால் அவரின் அப்பா இது நாங்கள் எடுத்த முடிவு அப்படி விட உடியாது என்று கூறினார். ஆனால் நிவின் தன் முடிவில் உறுதியாக இருந்தார். அதே நேரம் காவேரியுடன் பேசிக்கவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்த பின் தான் காவேரியிடம் பேசுவேன் என்று உறுதியாக இருந்தார். அது தெரியாமல் காவேரி தனது அழைப்பை எடுக்கவில்லை, எந்த தகவலும் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….