Mahanadhi Serial Today Episode | 27.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, சாரதா பொங்கல் அன்று சந்தானம் படத்துக்கு முன் நின்று வருத்தம் கொண்டார். ஆனால் குழந்தைகளை பார்த்து மனதை தேத்திக்கொண்டார். பின் நர்மதா புது டிரஸ் போட்டுகொண்டு சந்தோசமாக காட்டினார். அதே போல் யமுனா புது துணி அணிந்து வந்தார். கங்கா புது துணி போட்டு இருந்தார். ஆனால் அது குமரன் வாங்கி கொடுத்தது. அதனால் அனைவருமே அனதோசதில் இருந்தார்கள். பின் காவேரி செளை கட்டி வந்ததை பார்த்து நாய்வருமே ஆச்சரிய பட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author