மகாநதி தொடரில் இன்று, நிவின் குமரன் சொன்னது போல் ஒரு பெரிய. மீனை வாங்கி வந்து விட்டார். இதனால் கங்கா நிவின் மீது சந்தேகப்படமாட்டார் என்று நினைத்தார். அதே போல் நிவின் நடித்து தப்பித்து விட்டார்கள். பின் அவர் வாங்கி வந்த மீனை கங்கா அருமையாக மீன் குழம்பு வைப்பார் என்று நர்மதா கேட்டார். அதையும் சமைத்து தருகிறேன் என்று கூறினார். அதற்கு குமரனை மீன் சுத்தம் செய்து தருமாறு கூறினார். இதற்கு இடையில் நிவின் மற்றும் காவேரி இருவரும் பேசிக்கொள்ள, பார்த்துக்கொள்ள என்று விளையாட்டாக இருந்தார்கள். அவர்களது காதல் மென்மேலும் வளர்ந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…