Mahanadhi Today Episode | 10.04.2023 | Vijaytv
mahanadhi. 10.04.2023
மகாநதி தொடரில் இன்று, கங்கா கோவிலுக்கு மனப்பெண்ணாக வந்து சேர்ந்தார். அடுத்து அடுத்து, சொந்தங்கள் வர ஆரம்பித்தார்கள். சாரதா மனதில் இந்த நேரத்திலும் ஒரு பதட்டம் இருந்தது. தன் மகளுக்கு இந்த திருமணம் கண்டிப்பாக ந்தக்க வேண்டும் என்று வேண்டினார். வந்தவர்கள் அனைவரும் மாப்பிள்ளை எங்கே என்று கேட்க ஆர்மபிதார்கள். நல்ல நேர்மையும் முடிய போகிறது என்று ஐயர் கத்தினார். அதே நேரம் குமரன் வீட்டில் பெரிய அளவில் சண்டை நடந்தது. சாந்தி தன் மீது மண்ணெண்ணெயை மேளில் ஊற்றி இந்த திருமணத்துக்கு நீ சென்றால் நான் தீ வைத்துக்கொள்வேன் என்று மிரட்டினார். அவர் கூடவே மேரியும் இறந்து விடுவேன் என்று கூறினார். இதனால் குமரன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….