Mahanadhi Today Episode | 16.05.2023 | Vijaytv
mahanadhi. 16.05.2023
மகாநதி தொடரில் இன்று, யமுனா இரவு முழுதும் வரவில்லை, அதனால் காவேரி, நிவின், கங்கா மற்றும் குமரன் அனைவரும் தேடினார்கள். எங்கு தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் மேலும் கங்கா மற்றும் காவேரி பதட்டம் அடைந்தார்கள். ராகவ்தான் கண்டிப்பாக யமுனாவை ஏதாவது சொல்லி அவளை கடத்தி வைத்து இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நிவின் தன் மாமா இப்படி சின்ன பொண்ணை கடத்தும் அளவுக்கு போக மாட்டார் என்று கூறினார். அவன் கண்டிப்பாக மலையை விட்டு கீழே சென்று இருக்க வேண்டும் என்று கூறினார். கங்கா அழுது புலம்பினார். குமரனிடம் ஆறுதல் எதிர் பார்த்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…