Mahanadhi Today Episode | 20.04.2023 | Vijaytv
mahanadhi. 20.04.2023
மகாநதி தொடரில் இன்று, கங்கா காலையில் எழுந்து அவரது வேலைகளை செய்ய ஆரம்பித்தார். ஆனால் குமரன் அவரது அறையை விட்டு வெளியே வரவே தயங்கினார். பின் நர்மதாவிடம் தனக்கு பல் விலக்க பேஸ்ட் ப்ரஷ் வேண்டும் என்று கேட்டார். பின் பாட்டி குமரனை பார்த்து பேசினார். நர்மதா குமரன் சொல்லி விட்டாதையே மறந்து திரிந்தாள். பின் கங்கா குமரனுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொடுத்தார். பின் சாரதா கங்காவிடம் அவர் சந்தோசமாக இருக்கிறாரா என்று கேட்டார். ஆனால் அதற்கு கங்கா எந்த பதிலும் சொல்லாமல் சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…