’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார் மணிமேகலை!
Manimegalai Quits CWC Idamporul
பிரபல ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்தவர்களுள் மணிமேகலையும் ஒருவர். கோமாளியாக மக்களை அவர் வெகுவாக கவர்ந்து இருந்த நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து இருப்பது குக் வித் கோமாளி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
“ குக் எத்துனை பேர் வேண்டுமானாலும் கிடைக்கலாம், ஆனால் மணிமேகலை மாதிரியான கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத கோமாளிகள் கிடைப்பது தான் நிச்சயம் கடினம் தான் “