Mouna Ragam 2 Serial Today Episode | 03.12.2021 | Vijaytv
mounaragam2.03.12.2021
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தான்தான் அந்த போட்டியில் பாடுவதாக முடிவு எடுத்து உறுதியாக இருந்தார். அதற்காக காலையில் எழுந்ததும் பாட்டு பாடி பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அதை மனோகர் பார்த்து நிஜமாகவே பாட்டு பாட தயார் ஆகிரியா என கேட்டார். அதற்கு சத்யா தன் அன்பை நடிப்பு என்று சொன்னதை தன்னால் ஏத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறினார். அதனால் இதை ஒரு வாய்ப்பாக அமைத்து எனது பழியை நீக்குவேன் என்று கூறினார் சத்யா. வருண் இப்போது தான் தவறை உணர ஆரம்பித்தார்.தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இவளோ பெரிய முடிவு எடுத்து விட்டார் சத்யா என்று அவரும் வருந்தினார். பின் சத்யா தான் பாட போவதாக விளம்பரம் அறிவித்தார்கள். முழு நாளும் பாடல்களை பாடி தன்னை தயார் படுத்தினார் சத்யா. இதை எல்லாம் பார்த்து ஷீலா மிகவும் சந்தோசமாக ருக்மணிக்கு அழைத்து பேசினார். அப்படி என்ன பேசினார். அதற்கு அவர் என்ன கூறினார்? காணொளியை பார்க்க…