Mouna Ragam 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv

mounaragam2.13.12.2021

mounaragam2.13.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தான் நினைத்த மாதிரியே 12 மணி நேரம் தொடர்ந்து பாட வேண்டும் என்று தன்னை வருத்திக்கொண்டு பாடினார். 11 மணி நேரம் பாடிய பின் சத்யா பாட திணறினார். 11.50 நிமிடம் ஆனதும் தொண்டையில் அடைப்பது போல் உணர்ந்தார். ஆனால் அங்கு இருந்த மக்கள் அவரை உற்சாகபடுத்தி பாடும்படி கேட்டார்கள். இதை அனைத்தையும். மல்லிகா பார்த்து பயம் அடைந்தார். கடைசி நிமிடத்தில் சத்யா மீண்டும் பட ஆரம்பித்து 12 மணி நேரம் தொடர்ந்து பாடி முடித்தார். அந்த போட்டியிலும் வெற்றி பெற்றார். ஆனால் பாடி முடித்ததும் மயங்கி விழுந்தார் சத்யா.அதை பார்த்த மனோகர், வருண், தருண், கார்த்திக் அனைவரும் பதிரிப்போனார்கள். பின் தண்ணி தெளித்து தெளியவைத்தார்கள். பின் பரிசுத்தொகை 5 லட்சத்தை பெற்றுக்கொண்டார் சத்யா. இதை பார்த்த மல்லிகா மற்றும் ஊர் காரர்கள் அனைவரும் சந்தோசம் அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author