Mouna Ragam 2 Serial Today Episode | 15.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தியின் வீட்டிலிருக்கும் விளக்குகள், அறைகள் என்று ஒன்று விடாமல் ஆச்சர்யமாக பார்த்தார் சொர்ணம். இரவு சொர்ணம் தூங்கவும் ஒரு தனி அறை ஏற்பாடு செய்து கொடுத்தார் வருண். இது ஒரு அறையா இதுவே வீடு போல் தன இருக்கிறது என்று நினைத்தார் சொர்ணம். பின் வருண் மற்றும் சக்தி இருவரும் அவரகளது அறைக்கு சென்று படுத்தார்கள். இதற்கு இடையில் சொர்ணம் பழனிக்கு அழைத்து பேசினார். இங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார். அதை கேட்ட பழனி அதிர்ச்சி அடைந்தார். அந்த கொலை காரணை கைது செய்து விட்டால் தன உடனே சென்னைக்கு வருவதாக கூறினார். ஆனால் சொர்ணம் நாளை உண்மை தெரிந்ததும் வரலாம் என்று கூறினார். பின் அடுத்த நாள் காலையில் மனோகர், வருண், சக்தி, சொர்ணம் நால்வரும் போலீஸ் ஸ்டேஷனில் அந்த கொலை காரனை பற்றி விசாரிக்க கிளம்பினார்கள். அங்கு சென்று விசாரரணை பற்றி தெரிந்து கொண்டார்கள். அதற்குள் அந்த கொலைகாரன் யார் குற்றவாளி என்று ஒத்துக்கொண்டதாக கூறினார். அதே நேரம் ஸ்ருதி ருக்மணியை பார்க்க கார்த்திக் வீட்டுக்கு சென்றார். அங்கு ருக்மணி செய்த காரியத்தை கோவ்த்தொடு கூறினார். அந்த கொலைகாரனை எதற்காக நம்ம வீட்டுக்கு அருகில் vra வைக்க வேண்டும் என்று கத்தினார். இப்போது அவனை சக்தி பார்த்து புகார் குடுத்து அவனை போலீஸ் பிடிக்கவும் செய்துவிட்டார்கள் என்று கூறினார். இதை கேட்ட காதம்பரி மற்றும் ருக்மணி அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….