Mouna Ragam 2 Serial Today Episode | 25.11.2021 | Vijaytv
mounaragam2.25.11.2021
மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதியை அழைத்து தன் மனதில் இருந்த கஷ்டங்களை கூறினார். வருண் செய்யும் தவறை எப்படி உணர்த்துவது என்று வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. நான் இந்த விஷயத்தை பற்றி பேசினால் கூட என்னிடம் பேச மறுக்கிறார் என்று வருந்தினார். ஷ்ருதியும் அவருக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார். ஆனால் மனதில் சத்யா வருண் இருவரும் பிரிய வேண்டும் என்று எண்ணினார். சத்யா கார்த்திக் இருவரும் போனில் பேசிக்கொண்டனர். அப்போது சத்யா இங்கு நடந்த அனைத்தையும் எடுத்து கூறினார். தான் பணத்துக்காக திருமணம் செய்தேன் என்று கூறினார், என் பாசம் பொய் நன் நடிக்கிறேன் என்று வருண் சொன்ன நாய்த்தயும் கூறினார் சத்யா. இதை கேட்ட கார்த்திக் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். அதனால் வறுனை அழைத்து பேசினார். சத்யா படும் கஷ்டத்தை எடுத்து கூறினார். ஆனால் வருண் அதையை கேட்கும் மனநிலையில் இல்லை. சத்யாவை பற்றி பேச நீங்க யாரு? எதற்காக எங்கள் குடும்ப விஷயத்தில் தலையிடவேண்டும் என்று கோபம் கொண்டார். இந்த பிரச்சனைக்கு காரணம் உன் பணம் தானே, தை நானே தருகிறேன். Sathyaaandha நோக்கத்தில் உன்னை திருமணம் செய்யவில்லை என்றார். அவர் பணம் தருவதாக கூறியதும், இன்னும் கோவம் கொண்டு வீட்டிற்க்கு திரும்பினார்.வீட்டில் கார்த்திக் பேசியதை சொல்வாரா வருண்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…