Mouna Ragam 2 Serial Today Episode | 30.11.2021 | Vijaytv
mounaragam2.30.11.2021
மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா மீது இறக்கப்பட ஆரம்பித்தார். அவரிடம் போய் பேசி இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் சத்யாவை நோக்கி செல்ல ஷீலா அவரை பேச விடாமல் செய்ய அவரை அழைத்து பேசிவது போல் நடித்தார். மீண்டும் நடிப்பு, emaatruvdhu என்று அவரை கோபம் அடைய வைக்க பேசினார். அதை கேட்டதும், வருண் சத்யாவிடம் பேச முயற்சிக்கவில்லை. சத்யா நடக்க இருக்கும் பாட்டு போட்டியின் விளம்பரத்தை பார்க்கிறார். ஆனால் அதில் கலந்து கொள்ள நினைக்கவில்லை. கார்த்திக் சத்யாவை அழைத்து என்னால் முடிந்த உதவி செய்வதாக கூறினார். ஆனால் சத்யா என்னால் உங்களுக்கு கேட்ட பெயர் வேண்டாம் என்று மருத்துவிட்டார். இரவு மாத்திரை போட்டும் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டார் வருண். அதை பார்த்த சத்யா அவருக்கு தூக்கம் வரும்வரைக்கும் பாட்டு பாடினார். பின் காலையில் பூஜை அறையில் சத்யா சாமியிடம் வேண்டிக்கொண்டார். அவர் பக்கம் உள்ள நியாயமான கருத்தை சாமியிடம் பேசினார். இதை வருண் கவனித்துக்கொண்டு இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….