Mouna Ragam 2 Today Episode | 01.03.2023 | Vijaytv

Mouna Ragam 2. 01.03.2023

Mouna Ragam 2. 01.03.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி செய்யும் தவறை சுட்டி காட்டினார். தன் தம்பியோ தங்கையோ தவறு செய்தால் அதை அவரிடம் சொல்லி சுட்டி காட்டி திருத்த வேண்டும். அதை விட்டுவிட்டு அதற்கு துணையாக நிற்பது போல் செய்ய கூடாது என்று அறிவுரை கூறினார். பின் தன் தம்பியின் வாழ்க்கை இப்படி நரகம் ஆகி விட்டதே என்று புலம்பினார். அதே நேரம் சுருதி கார்த்திக் வீட்டுக்கு வந்து கத்தினார். தன்னை அந்த வீட்டில் இருந்து வேண்டும் என்றே என் மீது திருட்டு பழி போட்டு விரட்டி விட்டார்கள் என்று கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் பொய் சொல்லாதே என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது. காணொளியை பார்க்க..

About Author