Mouna Ragam 2 Today Episode | 02.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 02.01.2023
மௌன ராகம் 2 தொடரில் இன்று, குடும்பத்தில் யார் என்ன சொன்னாலும், யார் தடுத்தாலும் சக்தி அவர் முயற்சியை நிறுத்தவில்லை. அவரது அத்தை சொர்ணம் உதவியுடன் நெருப்புக்குள் சக்தி நிற்பது போல் ஒரு விபத்தை உருவாக்கி அதில் வருண் அவரது அம்மா இறக்கவில்லை என்று தெரிந்துகொண்டால் போதும் என்று நினைத்தார். பின் கார்த்திக், மல்லிகா, மனோகர், ஸ்ருதி, தருண், கஸ்தூரி அனைவரும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் செய்ததும் தருண் வருனை அழைத்து வந்தார். பின் சக்தி தன்னை சுற்றி நெருப்பை பற்ற வைத்து பாட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் வருண் அந்த நெருப்பை பார்த்து அலற ஆரம்பித்தார். மேலும் சக்தியை பார்த்து தன் அம்மாதான் நெறுப்புக்குள் மாட்டிக்கொண்டார் என்று நம்பினர். சக்தி எதிர் பார்த்தது போலவே சக்தியை காப்பாற்ற வருண் நெருப்பையும் பொருட்படுத்தாமல் உள்ளே குதித்து சக்தியை காப்பாற்றினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.