Mouna Ragam 2 Today Episode | 02.08.2022 | Vijaytv
Mouna Ragam 2. 02.08.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி வருண் இடம் தானும் தன் அம்மாவும் அப்பாவுடன் எந்த குடும்ப படத்திலும் இல்லை. அதை எடுக்கவும் சூழ்நிலை இல்லை என்று கூறினார். இதை கேட்ட வருண் அடுத்த நாளே குடும்ப படம் எடுக்க வேண்டும் என்று ஃபோட்டோ எடுக்க ஆளை வரவைத்தார். சக்தி ஆனந்த கண்ணீர் விட்டார். தான் சொன்ன மாரு நாளே போட்டோ எடுக்க ஏற்பாடு செய்து விட்டார் என்று மகிழ்ச்சி அடைந்தார். பின் அனைவரையும் அலங்கரித்து கிளம்ப சொன்னார் வருண். பாட்டி முதல் சொர்ணம் வரை அனைவரும் கிளம்பினார்கள். கார்த்திக் மட்டும் மீண்டும் அதே கருப்பு உடையை அணிந்தார். அதை பார்த்த வருண் அவரை உடனே வண்ண உடைக்கு மாற்றினார். மேலும் ம்லிக எப்போதும் அணியும் சாதாரண புடவையை கட்டி வந்தார். அதை பார்த்த ஸ்க்தி உடனே அவரை அழைத்து சென்று ஒரு நல்ல புடவை கட்டிவிட்டு, பூ, போட்டு, நகை, ஜிமிக்கி என அலங்கரித்து சக்தி. காதம்பேடி சென்னையில் கார்த்திக் கார்த்திக் என்று ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார். டாக்டர் வந்து அவரை பரிசோதித்து உடலில் எந்த பிரச்சனையும் இல்லை, மதில் எதையும் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.