Mouna Ragam 2 Today Episode | 02.11.2021 | Vijaytv

Mounaragam2.02.11.2021

Mounaragam2.02.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஊரை சுற்றி பார்க்க சென்றதால், தருணுக்கு மல்லிகா வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி ஹோட்டல் அறைக் கு செல்வதாக கூறினார். டாக்ஸி பிடித்து செல்வதாக கூறினார். அதெல்லாம் இங்கு வராது என மல்லிகா கூறவும், தான் பஸ் எரி செல்வதாக கூறி கிளம்பினார். போகும் வழியில் ஸ்ருதி தருனை பார்த்து அவரது வண்டியில் ஏத்தி ஹோட்டலுக்கு வந்தனர். சத்யாவும் வருணம் வீட்டிற்க்கு திரும்பினர். மல்லிகா வீட்டிற்க்கு வெளியில் அடுப்பு வைத்து சமைத்தார். வீட்டில் சிலிண்டர் தீர்ந்தது கவனிக்கவில்லை என்பதால் வெளியில் சமைத்தார். பின் மகள், மருமகன் இருவருக்கும் விருந்து பரிமாறினார் மல்லிகா. அவர்கள் இருவரையும் பார்த்து சந்தோஷப்பட்டார் மல்லிகா. பின் இருவரும் ஹோட்டலுக்கு செல்வதாக கூறி கிளம்பினர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author