Mouna Ragam 2 Today Episode | 03.02.2022 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தன் கல்யாணத்திற்கு அலங்காரம் செய்து சந்தோசமாக கிளம்பினார். ஆனால் சத்யாவை வெருப்பெற்ற நினைத்து அவருக்கு அழைத்து பேசினார். என் திருமணத்தை நிறுத்த நினைத்த நீ தோத்து போய்விட்டாய் என்று கூறினார். ஆனால் சத்யா பொறுமையாக பேசினார். தருண் ஸ்ருதி இருவரும் திருமணம் செய்து சந்தோசமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். பின் ஸ்ருதி திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கார்த்திக் சாமியிடம் வேண்டிக்கொண்டு இருந்தார். ஸ்ருதி மணக்கோலத்தில் வந்ததை பார்த்து ஆச்சரியமாக பார்தார். ஸ்ருதி தன்னை ஆசிர்வாதம் செய்து வழியனுப்ப சொன்னார். கார்த்திக்கும் அதன்படி ஆசிர்வாதம் செய்து வழியனுப்பி வைத்தார். தருண் கோவிலில் காத்திருந்தார். ஆனால் அவர் முகத்தில் சந்தோசம் இல்லை. வேறு வழி இன்றி சொல்வது எல்லாத்துக்கும் தலை ஆட்டினார். வருண் அவரை சிரிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை. மணோஹரும் தருண் சோர்ந்து போய் இருப்பதை பார்த்து விசாரித்தார். பின் ஸ்ருதி காதம்பரி மற்றும் ருக்மணி மூவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…