Mouna Ragam 2 Today Episode | 03.03.2022 | Vijaytv
Mouna Ragam 2. 03.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று,ஸ்ருதி அவருக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்க, சத்யா அறையை சத்யாவுக்கு தெரியாமல் அலச ஆரம்பித்தார். தேடியதில் சக்தி கார்த்திக் உடன் எடுத்த சின்ன வயது ஃபோட்டோ ஒன்று அவர் கையில் சிக்கியது. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். சக்தி ஃபோட்டோ இவளிடம் எப்படி வந்தது என்று யோசித்தார். பின் சத்யாவின் பிறந்த நாள் ஆல்பம் கிடைத்தது. அதையும் திறந்து சத்யா அம்மா யார் என்று ஆர்வமாகவும், பதட்டத்துடனும் தேடினார். கடைசியில் மல்லிகாவின் படத்தை பார்த்து அதிர்ந்து போனார். அவருக்கு சின்ன வயதில் நடந்தது மல்லிகா சக்தி என்று அனைத்தையும் யோசித்து பார்த்தார். தன் அப்பா பாட்டு என அனைவருமே சக்தியை சத்யா என்று சொல்லி ஏமாற்றியதாக நினைத்தார். அதே சமயம் சத்யாவுக்கு திறக்கும் பாட்டுப்பள்ளியை வருண் சுத்தி காட்டினார். சத்யாவுக்கு ச தாங்கவில்லை. மீண்டும் பிள்ளைகளுக்கு பாட்டு சொள்ளிக்கொடுப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். பின் அவர் அம்மாவுக்கும் அழைத்து தன் சந்தோசத்தை பகிர்ந்துகொண்டார். மல்லிகாவின் சத்யாவின் வளர்ச்சிக்கு வாழ்த்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…