Mouna Ragam 2 Today Episode | 04.01.2022 | Vijaytv
mounaragam2.04.01.2022
மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் தன் மகள் காதலிக்கும் தருண் வீட்டிற்க்கு மிகவும் தயக்கத்துடன் வந்தார். மனோகர் கார்த்திக்கை பார்த்ததும் கோபம்கொண்டார். ஆனாலும் என்ன விஷயம் என்று விசாரித்தார். கார்த்திக் சுருதி தருணை விரும்புவதை கூறினார். இவர்கள் திருமணம் பற்றி பேச வந்ததாக கூறினார். அதை கேட்டதும் மனோகருக்கு கோவம் கொந்தளித்தது. நான் என் மூத்த மகனுக்கு ஸ்ருதியை கேட்டு வந்தபோது என்னை எப்படி எல்லாம் அவமான படுத்தியதை கூறினார். அதை சொல்லி கார்த்திக்கை அசிங்கப்படுத்தினார். ஆனால் வீட்டிற்க்கு வந்த நபரை மோசமாக பேச விருப்பம் இல்லை என்று கூறி கிளம்ப சொன்னார். கார்த்திக்கை பேச விடவில்லை மனோகர். சத்யாவும் சுருதி தருண் திருமணம் முடிந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். ஆனால் வருண் தருண் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறினார். அதனால் சுருதி வேண்டாம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…