Mouna Ragam 2 Today Episode | 04.02.2022 | Vijaytv
Mouna Ragam 2.04.02.2022
மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணம் innumbsatru நேரத்தில் நடக்க உள்ளது. ஸ்ருதிக்கு தன் அப்பா வரவில்லை என்ற கவலை எல்லாம் இல்லை. காதம்பரி தான் கார்த்திக் வராமல் இப்படி ஒரு கல்யாணம் நடக்க போவதை நினைத்து வருந்தினார். ருக்மணி அதற்கு கோபம் கொண்டார். ஸ்ருதி திருமணம் நடந்தால் மட்டும் போதும் என்று கூறினார். பின் ஸ்ருதியை அழைத்து வர சத்யா வந்தார். அப்போதும் சத்யாவை ஷீலா, ருக்மணி ஸ்ருதி அனைவரும் மட்டமாக பேசினார்கள். ஆனால் அதை சத்யா கண்டுகொள்ளவில்லை. வருண் சத்யாவை தனியாக அழைத்து அவரது அழகை வர்ணித்தார். லேசான காதல் காட்சிகளும் இருந்தது. தருண் ஸ்ருதி திருமணம் நடப்பதை சத்யா கார்த்திக்கு விடியோ கால் செய்து காட்டினார். அவரும் தாலி கட்டுவதை பார்த்து ஆசிர்வாதம் செய்தார். பின் மணமக்களை வந்து இருந்த அனைவரும் ஆசிர்வாதம் செய்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….