Mouna Ragam 2 Today Episode | 04.10.2021 | Vijaytv
mounaragam2.04.10.2021
மௌனராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் பொருட்கள் அனைத்தையும் எடுத்து பெட்டி காட்டினார். சத்யாவையும் எடுத்து வைக்க சொன்னார். ஆனால் சத்யா தான் அங்கு சந்தோசமாக இருப்பதாக கூறினார். மல்லிகா எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கார்த்திக் தனது கனவில் சத்யாவிற்கு ஏதோ தவறாக நடக்கப்போவது போல் உணர்ந்தார். சத்யாவை தொலைபேசியில் அழைத்து பேசி அங்கு நடந்ததை தெரிந்து கொண்டார். தான் மல்லிகாவிடம் பேசிப்பாற்பதாக கூறினார். பின் வறுணிடம் தான் ஊருக்கு கிளம்புவதை கூறினார். அதற்கு வருண் என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..