Mouna Ragam 2 Today Episode | 06.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.05.2022

Mouna Ragam 2. 06.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி பேசியதை வைத்து சத்யா மீது போலீஸ்காரர் வீட்டில் சந்தேகம் கொண்டார்கள். சத்யா அந்த வீட்டு மருமகள் என்று எதற்காக சொல்லவில்லை என்று கேட்டார்கள். ஆனால் சத்யா அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இந்த கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். மேலும் அந்த குடும்பத்திலும் யாரும் சம்பந்தபட்டு இருக்க மாட்டார்கள் என்று கூறினார். அதே நேரம் ஸ்ருதி அவர் அம்மாவுக்கு அழைத்து பேசினார். பிரச்சனை பெருசாகிக்கொண்டே உள்ளது, டிவி பேப்பர் என எங்கள் குடும்ப பெயரே கெட்டுவிட்டது என்று கத்தினார். மேலும் சிசிடிவி வீடியோ வேண்டும் என்று சத்யா கேட்கிறாள், எவளோ நேரம் என்னால் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை என்றார். மேலும் இந்த விஷயம் ருக்மணிக்கு தெரிந்ததும், இது இவளோ பெரிய பிரச்சனை ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். உடனே அந்த ரௌடிக்கு அழைத்து குழந்தையை கொண்டு வர செய்யும்படி சொன்னார். ஆனால் அந்த ரௌடி அழைப்பை ஏர்க்கவில்லை. பின் அந்த ரௌடி பேசியபோது இந்த குழந்தை DSP வீட்டு குழந்தை, இது பெரிய பிரச்சனை ஆகும் அதனால் குழந்தையை திரும்ப தர முடியாது என்றார். ஆனால் ஸ்ருதி இது அனைத்துமே சத்யாவின் வேலை தான் என்று சித்தரித்தார். இந்த வீட்டின் பெயரை கெடுப்பதற்காக இதை செய்கிறாள் என்பது போல் பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author