Mouna Ragam 2 Today Episode | 07.03.2022 | Vijaytv
Mouna Ragam 2.07.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் பள்ளி திறப்பு விழாவுக்கு அடுத்து அடுத்து கூட்டம் வந்தது. ஸ்ருதியும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வந்ததுமே சத்யாவை பார்த்து பதட்டமாக இருக்கிறாயா? என்று அவரை சமாதானம் செய்தார். பின் சத்யாவுக்கு உதவி செய்தார். இதை எலம் பார்த்த காதம்பரு மற்றும் ருக்மணி இருவரும் கோவத்தில் பொங்கினர். சத்யா ஸ்கூலுக்காக வருண் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்தார். பின் கார்த்திக் ஸ்கூலை திறந்து வைத்தார். பின் சத்யா மற்றும் ஸ்ருதி இருவருமே விழாவில் பாட்டு பாடி அசதினார்கள். இருவரும் பாடிய பாட்டில் குடும்பமே வியந்து பார்த்தார்கள். ஆனால் தருண் மட்டும் பதட்டமாக இருந்தார். ஸ்ருதி தருனை மட்டும் அழைத்து பேசினார். அதனால் எதோ ஒரு விஷயத்தை நினைத்து தருண் பதட்டமாக இருந்தார். ஸ்ருதி நடந்ததுகொள்ளும் விதத்தை பார்த்து காதம்பிரி மற்றும் ருக்மணி இருவரும் எரிச்சல் அடைந்தார்கள். எதற்காக இவள் வேலை செய்ய வேண்டும் என்று முனங்கினார்கள். ஆனால் ஸ்ருதி எதையோ மனதில் வைத்து தான் இது போல் நடிக்கிறார்.என்ன கார்ணமாக இருக்கும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…