Mouna Ragam 2 Today Episode | 07.03.2022 | Vijaytv
Mouna Ragam 2. 07.04.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் சத்யா இருவரும் காதலித்தார்கள் என்று வருண் இடம் பொய் சொன்னார். அதை கேட்டதில் இருந்து இடிந்து போய் அமர்ந்தார் வருண். தானும் சத்யாவும் இவளோ நாளாக இருந்த நாட்கள் அனைத்தும் அப்போ பொய்யா என்று நினைத்தார். ஷீலா வேறு மீண்டும் மீண்டும் அவருக்கு சத்யா மீது வெறுப்பு வரும்படி பேசினார். அதை கேட்டு வருண் தன்னை தனியாக விடுங்கள் என்று கூறினார். ஷீலா தன்னால் முடிந்த வரை சத்யாவை தவறாக சித்தரித்து பேசிவிட்டு சென்றார். வருண் அதை எல்லாம் நினைத்து குழப்பத்தில் இருந்தார். இந்த நிலையில் மீண்டும் வருண் நிலையை மோசமாக்க வேண்டும் என்று அவரை நெருப்பை பார்க்க வைக்க சதி செய்தார். அதனால் உடனே சுந்தரியை அழைத்து கரண்டை நிறுத்தும்படி செய்தார். பின் மெழுகுவர்த்தி ஒன்றை வருண் அறையில் வைக்கும்படி செய்தார். இதனால் அவர் நினைத்தபடியே கரெண்ட் பினதும் வருண் அந்த நெருப்பை பார்த்து பாய்ந்து அலறினார். வீட்டில் மற்றவர்கள் என்னவென்று புரியாமல் மேலே ஓடி வந்தார்கள். வருண் சத்யாவை உதைந்து தள்ளிவிட்டார். இதனால் மல்லிகா மிகவும் வருத்தம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…