Mouna Ragam 2 Today Episode | 07.10.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் மகளின் முடிவை கேட்டு பின் கொடைக்கானல் செல்ல புறப்பட்டார். அங்கு கார்த்திக் வழி மறித்து பேச முயற்சித்தார். ஆனால் மால்லிகா பேசவில்லை. அப்போது அந்த வழியாக சென்ற டாக்ஸி ஒன்றில் ஏறி கிளம்பினார். சற்று தூரம் சென்ற பிறகு அந்த வண்டி ஓட்டியவர் இரஙகி சென்றுவிட்டார். கார்த்திக் தான் வண்டி ஓட்ட ஆரம்பித்தார். அதற்கும் மல்லிகா கோபப்பட்டார். பின் அவரை சமாதானப்படுத்தினார் கார்த்திக். பின் இருவரும் அந்த வண்டியில் ஏறினர். பின் மல்லிகா சுருதிக்கு மட்டும் வரினடம் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறீர்கள், சத்யாவின் வாழ்கையை எதற்கு கண்டு கொள்ளவில்லை என்றும் மல்லிகா கேட்க. அதற்கு கார்த்திக், தனக்கு சத்யா தான் சக்தி என்று அந்த சூழ்நிலையில் தெரியவில்லை என கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author