Mouna Ragam 2 Today Episode | 07.10.2022 | Vijaytv
Mouna Ragam 2. 07.10.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தான் கர்ப்பமகவே இல்லை என்று தன் அம்மா பாட்டி தாத்தாவிடம் கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காதம்பரி இது மேலும் பிரச்சனையை உண்டாக்கும் என்று கூறினார். ஆனால் ருக்மணி இதையே அவர்களுக்கு சாதகமாக மாத்தலாம் என்று ஒரு திட்டம் போட்டார். ஸ்ருதியை சக்தி கீழே தள்ளி விட்டதை போல் நடித்து அதை வைத்து குழந்தை களைந்து விட்டதாக சொல்லி விடலாம் என்று கூறினார். இந்த திட்டத்தை நடத்த அனைவரும் சேர்ந்து ஒத்திகை பார்த்து நாடகத்தை ஆரம்பித்தார்கள். பின் ஸ்ருதியும் சக்தியை தன் வலையில் சிக்க வைத்தார். ஸ்ருதி தன்னாலே கீழே விழுந்தது பழியை சக்தி மேல் போட்டார். உடனே அவரை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள் ருக்மணி, காதம்பரி மற்றும் விஸ்வநாதன் . டாக்டர் இடம் அவர்களது நாடகத்துக்கு பொய் சொல்ல சொன்னார்கள். ஆனால் டாக்டர் அதற்கு மசியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….