Mouna Ragam 2 Today Episode | 08.10.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் எப்படியாவது மல்லிகை சமாதானம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு என் உடல் நலம் அடைய வேண்டும் என்று தருணிடம் பேசிக்கொண்டிருந்தார். என் உடல் நிலையை சரி ஆக்கி பின் சத்யாவை சந்தோசமாக வைத்து வாழ்ந்து காட்டுவேன் என்று கூறினார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சத்யா வருண் மீது மிகுந்த மரியாதை கொள்கிறார். மால்லிகாவை அழைத்து சென்ற கார்த்திக் ஒரு கடையில் நிறுத்தி சாப்பாடு வாங்கி கொடுக்கிறார். இதற்கிடையில் சுருதி தருண் தொலைபேசிக்கு அழைத்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் அதை அமத்தி வைத்திருந்ததால் கவலைகொண்டார். பின் ஷீலா மூலமாக சுருதி கல்யாணத்தை நடத்த முயற்சிக்கிறார்கள் காதம்பரியும் அவரது அம்மாவும். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author