Mouna Ragam 2 Today Episode | 08.11.2021 | Vijaytv
mounaragam2.08.11.2021
மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தருணை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தார். அவர் தருணிடம் தன் காதலையும் கூறினார். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கனவு காண்பதாக கூறினார். ஆனால் தருண், இதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். ஸ்ருதியுடன் தான் அப்படி பழகவில்லை என்று கூறினார். பின் தருண் இதை பற்றி இனி பேச வேண்டாம் என்று கூறி கிளம்பினார். வருண் தருணிடம் அவரது காதல் பற்றி கேட்டார். அதற்கு தருண் கோபம் கொண்டார். நான் காதலித்தேன் அந்த பெண்ணிடம் கூறினேன், ஆனால் அந்த பெண்ணிற்கு விருப்பம் இல்லை அதனால் விட்டுவிட்டேன் என்று கூறினார். ஷீலா தன் கணவரின் நினைவு நாளுக்கு பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்தார். ஆனால் அதை பார்த்த மனோகர் கோபம் கொண்டார். இந்த பூஜையெல்லம் செய்ய கூடாது என்று கூறினார். இந்த நிலையில் ருக்மணி ஷீலவிர்க்கு அழைத்து பேசினார்.ஷீலவுக்கு ஆருதல் சொல்வது போல் அவரை தன் வசம் இழுத்தார் ருக்மணி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…