Mouna Ragam 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 09.01.2023

Mouna Ragam 2. 09.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் கார்த்திக் மல்லிகா இருவரும் பாடிய பாட்டை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சொர்ணம் அங்கு திடீர் என்று வந்தார். பின் அவரது பெரிய அண்ணனின் மகள் இங்கே வேலைக்காக வந்து இருப்பதாக கூறினார். அவரை அறிமுக படுத்தவே வந்ததாக கூறினார். பின் சக்தி தன் வீட்டில் உள்ள அனைவரையும் ஷாலினிக்கு அறிமுகம் செய்தார். அவருக்கு கிடைத்த வேலை மனோகர் வீட்டில் இருந்து பக்கம் என்பதால் மனோகர் இங்கேயே தாங்கிக்கொள்ள கூறினார். பின் சக்தியுடன் சேர்ந்து அவரும் இங்கு உள்ள வேலைகளை செய்து எல்லாரிடமும் சகஜமாக பேசினார். இது ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை. கஸ்தூரி சக்தி சமைப்பது, வேலை செய்வதை பார்த்து இதெல்லாம் எப்போதும் ஸ்ருதி தானே செய்வாள் என்று கேட்டார். ஆனல் அது உண்மை இல்லை என்று தெரிந்தும் ஸ்ருதியை விட்டுக்கொடுக்காமல் பேசினார் சக்தி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author