Mouna Ragam 2 Today Episode | 09.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.09.02.2022

Mouna Ragam 2.09.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி மற்றும் தருண் இருவருக்கு முதல் இரவுக்காக ஏற்பாடுகள் நடந்தது. அதில் வருண் சத்யா இருவரும் சேர்ந்து அவர்கள் அறையை ஏற்பாடுகள் செய்தார்கள். அவர்களுக்குள் சின்ன சின்ன காதல் விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் வருண் காதலோடு சத்யா அருகில் வந்தாலே யாராவது வந்து அதை நிறுத்திவிடுகிறார்கள். மனோகர் தருணுக்கு புது துணி எல்லாம் போட்டு கிளப்புமாரு கூறினார். ஸ்ருதியை சத்யாவே தலை எல்லாம் சீவிவிட்டு அலங்காரம் செய்து விட்டு கிளப்பினார். தருணுக்கு அடுத்தடுத்து 20 30 சட்டைகளை மாற்ற வைத்து அதில் ஒன்றை நல்லதாக தேர்வு செய்து அணிய வைத்தார் வருண். தருண் முகத்தை பார்த்த மனோகர், தருண் சந்தோசமாக இல்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தருண் தான் சந்தோசமாக தான் இருப்பதாக கூறினார். மனோகர் அதையும் நம்பி சரி என்றார். ஸ்ருதியை அலங்காரம் செய்து, அவரை ஃபோனில் ஃபோட்டோ எடுத்து ரசித்தார் சத்யா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author