Mouna Ragam 2 Today Episode | 09.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.11.2022

Mouna Ragam 2. 09.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்திக்கு அழைத்து மல்லிகா இருக்கும் இடம் பற்றி ஒரு துப்பு கிடைத்து இருக்கிறது என்று கூறினார். அதை கேட்ட சக்தி மற்றும் வருண் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் சொர்ணம் ஷீலா நமக்கு உதவி செய்கிறார் என்று கூறினார். இதை சக்தியால் நம்பவே முடியவில்லை என்று கூறினார். ஆனால் அது தான் உண்மை, நான் சொல்லும்போது இருவரும் சேர்ந்து நான் சொல்லும் இடத்துக்கு வந்து சேரும்படி கூறினார். ஸ்ருதி வேண்டும் என்றே சக்தியை வெருப்பேற்ற நினைத்தார். கச்சேரிக்கு எந்த துணி போட்டுக்கொள்ள என்று வெறுப்பு ஏற்றினார். பின் சொர்ணம் ஷீலா வரும் நேரம் வருண் சக்திக்கு அழைத்து பேசி அந்த இடத்துக்கு வர வைத்தார். பின் ஷீலா சொர்ணத்தை அழைத்துக்கொண்டு கிளம்பினார். அவர்கள் பின்னே வருண் மற்றும் சக்தி இருவரும் கிளம்பினார்கள். பின் ஷீலா ஒரு பழைய பங்களாவுக்கு அழைத்து சென்று இப்போது அந்த ரகசியத்தை சொல்லும்படி கூறினார். ஆனால் சொர்ணம் மல்லிகாவை பார்த்தால் மட்டும் தன் அதை கூறுவேன் என்று கூறினார். அதனால் ஷீலா மற்றும் சொர்ணம் இருவரும் சேர்ந்து நாத வீட்டுக்குள் மல்லிகாவை தேட ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author