Mouna Ragam 2 Today Episode | 10.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.10.02.202

Mouna Ragam 2.10.02.202

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஸ்ருதி மற்றும் தருண் இருவரையும் முதல் இரவுக்கு கிளப்பினார்கள். ஆனால் தருண் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தார். வருண் சத்யா இருவரும் கொஞ்சி விளையாடினார்கள். வருண் சத்யாவிர்க்காக ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து ரசித்தார். இருவரும் அதை சாப்பிட்டு கொஞ்சி விளையாடினார்கள். ஸ்ருதி ஆசையாக தருண் இடம் பேசினார். ஆனால் தருண் அவரிடம் மூஞ்சி கொடுத்து கூட பேசவில்லை. ஸ்ருதி பேசிக் கொண்டே இருந்தார் ஆனால் தருண் கண்டுகொள்ளவில்லை. தனக்கு வேலை இருப்பதாக கூறினார். இன்று தான் திருமணம் முடிந்தது அதற்குள் என்ன வேலை என கேட்டார் ஸ்ருதி. ஆனால் இன்று நடந்தது திருமணம் கிடையாது, என்னை கட்டாயபடுத்தி இந்த காரியத்தை செய்து வைத்துள்ளீர்கள் என்றார் தருண். பின் அவரிடம் பேச விருப்பம் இல்லாமல் தூங்க சென்றார். ஸ்ருதி எரிச்சலில் வெளியே வந்தார். வெளியே சத்யா மற்றும் வருண் இருவரும் கொஞ்சி விலியாடுவதையும், காதல் செய்வதையும் பார்த்து வயிர் எரிந்தது. அடுத்த நாள் ஸ்ருதியை பார்க்க அவரது அம்மா மற்றும் பாட்டி இருவரும் வந்தார்கள். ஸ்ருதி மற்றும் தருண் இருவரையும் விருந்துக்கு அழைக்க வந்தார்கள். ஆனால் தருண் தனக்கு வேலை இருப்பதாக கூறினார். அனைவரும் பேசி பார்தும் அவர் தனகு விருந்துக்கு வர விருப்பம் இல்லை என்று கூறினார். இதனால் ஸ்ருதி வருத்தம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author