Mouna Ragam 2 Today Episode | 10.12.2021 | Vijaytv
mounaragam2.10.12.2021
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா பாடுவாளா மாட்டாளா என்று பதட்டத்தில் இருந்த மனோகர், தருண், கார்த்திக் அனைவரும் நம்பிக்கையுடன் பார்த்தார்கள். சத்யாவும் தன்னால் முடிந்த வரை தொண்டையை சரி செய்து பாட ஆர்மபித்தார். சத்யா பாடுவதை மல்லிகா தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தார். வருண் வீட்டில் இருந்தாலும் சத்யவால் பாட முடியுமா? நான் செய்தது பெரிய தவறு என்று மனதில் வருத்தம் கொண்டார். உடனே தருணுக்கு அழைத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்று கேட்டார். ஆனால் தருண் கோவமாக பேசினார். உன்னால் தான் சத்யா இவளோ கஷ்டப்படுகிறார் என்றும் பேசினார். வருண் இன்னும் பதட்டம் அடைந்து சத்யவிர்க்கு எதும் பிர்ச்சனையோ என்று எண்ணினார். உடனே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். வருண் வந்து சேர்ந்ததும் சத்யா அவரை பார்த்து கண் கலங்கினார். ஆனால் பாட்டை நிருத்தவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…