Mouna Ragam 2 Today Episode | 11.10.2021 | Vijaytv

mounaragam2.11.10.2021

mounaragam2.11.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லுகாவை கார்த்திக் வண்டியில் தானே கொடைக்கானல் வரை வந்து விடுவதாக கூறினார். மால்லிகாவையும் ஒத்துக்க வைத்தார். நடுவில் மல்லிகா தூங்கும் சமயம் இருவரையும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். பின் அதை சத்யாவிற்கு அனுப்பி அம்மாவை நினைத்து பயப்பட வேண்டாம் எனவும் கூறினார். பின் கார்த்திக் தான் வீடு வரை வந்து விட்டுச்செல்வதாக கூறினார். வருண் சத்யாவின் தேனிலவு பயணம் நின்று போனதை நினைத்து வருத்தப்பட்ட மனோகர்,மீண்டும் அவர்களை அனுப்பிவைக்க நினைத்தார். ஆனால் ஷீலா எதற்கு இந்த நேரத்தில் வேண்டாம் என்றார். ஆனால் மனோகர் உறுதியாக இருந்தார். தருணை கூட அனுப்பி வைக்கலாம் என முடிவு எடுத்தார். பின் தருண் சுருதியை சந்தித்து வீட்டில் நடந்ததை கூறி தானும் மன்னிப்பு கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author