Mouna Ragam 2 Today Episode | 11.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.10.2022

Mouna Ragam 2. 11.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் அவரது குழந்தையை பிறக்க விடாமால் செய்தது சக்தி தான் என்று முழுதாக நம்பினார். சக்தியிடம் அந்த கோவத்தை நேரடியாக காட்டவும் செய்தார். சக்தி தான் வேண்டும் என்றே ஸ்ருதியை தள்ளி விட்டு வேடிக்கை பார்த்தார் என்று கூறினார். வருண் அதை கண்டித்தார். இந்த மாதிரி ஒரு விஷயத்தை சக்தியால் செய்து இருக்கவே முடியாது என்றார். ஆனால் தருண் உறுதியாக சக்தி தான் செய்தது என்று கூறினார். இதனால் சக்தி மனம் உடைந்து போனார். தான் எதுவுமே செய்யவில்லை என்று வருண் இடம் புலம்பினார். இதையும் வீடியோ எடுத்து ஸ்ருதிக்கு விஸ்வநாதன் காட்டினார். இதை பார்த்து வில்லிகள் கூட்டம் குதூகலமாக இருந்தது. Melumskthi தான் இதற்கு காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லியே வீட்டில் உள்ளவர்கள் மனதை கெடுத்தார்கள். தருண் முடிந்த வரை ஸ்ருதிக்கு ஆறுதல் கூறினார். அந்த அனேரம் கார்த்திக் ஸ்ருதிக்கு அழைத்து பேசினார். அப்போதும் ஸ்ருதி தன் கர்பம் கலைந்து விட்டதாக கூறினார். இதை கேட்டதும் கார்த்திக் மனம் உடைந்து போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author