Mouna Ragam 2 Today Episode | 11.11.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் கச்சேரி செய்வதை விஸ்வநாதன் குடும்பம் பார்க்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக விஸ்வநாதனை அழைத்து கச்சேரிக்கு வருமாறு கூறினார். அங்கு வர முதலில் விஸ்வநாதன் மறுத்தார். பின் சொர்ணம் கார்த்திக் வீட்டுக்கு வர வேற வழி இல்லாமல் வர ஒத்துக்கொண்டார். பின் வீட்டில் அனைவரும் கார்த்திக் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். முதலில் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியவர்கள், அடுத்து கிளம்பினார்கள். அதே நேரம் கார்த்திக் வீட்டில் கச்சேரிக்கு அனைவரும் குதூகலமாக கிளம்பினார்கள். ஷீலா தான் மல்லிகா இருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்தார் என்று மனோகர் நம்பவே இல்லை. கார்த்திக் இந்த பட படப்பில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தார். பின் கச்சேரி ஆரம்பிக்க மல்லிகா மற்றும் கார்த்திக் தயார் ஆனார்கள் அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…