Mouna Ragam 2 Today Episode | 12.01.2022 | Vijaytv
Mouna Ragam.12.01.2022
மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் மல்லிகா இருக்கும் இடத்திற்கு சென்றனர். வருண் மல்லிகாவுக்கு பழம் ஸ்நாக்ஸ் என்று எல்லாமே வாங்கிவிட்டேன் என்று கூறினார். இதனால் சத்யாவுகக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஷீலவுக்கு தான் எரிச்சலாக இருந்தது. பின் மல்லிகா இருக்கும் வீட்டுக்கும் போய் செந்தார்கள். அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு பக்கத்திலே ஒரு கெஸ்ட் ஹவுஸ் இல் இவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்து இருந்தார் வருண். மல்லிகா இவர்களை அழைத்து சென்றார். அந்த வீடிர்க்குள் ஷீலா போக விரும்பவில்லை. சின்ன வீடாக இருக்கிறதே, ஒரு காற்றாடி கூட இல்லையே என்று வினவினார். பின் மல்லிகாவை அழைத்து சென்றார்கள். சுருதியை பற்றிய எந்த விவரமும் தெரியாமல் காது மற்றும் ருக்மணி புலம்பினார்கள். இரண்டு நாள் ஆகி விட்டது இன்னும் எந்த தகவலும் இல்லை என்று பதரினார்கள். அப்போது ருக்மணி தனக்கு சத்யா மீதுதான் சந்தேகம் இருப்பதாக கூறினார். அவள் தான் சுருதி கலியாணம் நடக்க கூடாது என்று முடிவு செய்து அவளை கடத்தி வைத்திருப்பாள் என்று கூறினார். கார்த்திக் இந்த பிரச்சினையில் எதற்காக சத்யாவை இழுக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் ருக்மணி அவர் சொன்னதில் உரிதியாக இருந்தார்.சற்று நேரத்தில் போலீஸ் அழைத்து சுருதி பற்றி ஒரு தகவல் கிடைத்தது இருப்பதாக கூறினார். என்ன தகவல் அது? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…