Mouna Ragam 2 Today Episode | 12.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 12.01.2023
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சேர்ந்து பாடிய பாட்டு பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் சேர்த்து பேட்டி எடுத்தார்கள். அதையும் இணையதளத்தில் வெளிவந்தது. அதை பார்த்து வருண், சக்தி என்று அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். அதே நேரம் காதம்பரி அந்த பேட்டியை பார்த்து எரிச்சல் அடைந்தார். இதனால் இனியும் அந்த மல்லிகாவை சும்மா விட மாட்டேன். என் இடத்தில் இருந்து அவளுக்கு எப்படி இந்த மரியாதை கிடைக்கலாம் என்று கோவத்தில் கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….