Mouna Ragam 2 Today Episode | 12.07.2022 | Vijaytv
Mouna Ragam 2. 12.07.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் போட்டி போட்டு பாட ஆரம்பித்தார்கள். வருண் பாடுவாரா என்று எதிர்பார்த்த அனைவருக்குமே அவர் பாடி ஆச்சர்யப்பட வைத்தார். மேலும் சத்யா மற்றும் வருண் அடுத்து அடுத்து இருவரும் பாடி ஊரையே வியக்க வைத்தார்கள். ஆனால் அது ஸ்ருதி மற்றும் ஷீலாவுக்கு அதிர்ச்சியை தந்தது. ஆனால் பாடிக்கொண்டு இருந்த வருண் திடீர் என்று பாட முடியாமல் தடுமாறினார். அவரால் அடுத்த வரி பாட முடியாமல் திகைத்தார். ஆனால் கார்த்திக் மேலும் அவரை உற்சாகப்படுத்தி பாட வைத்தார். மேலும் வருண் தன் காதலை நிரூபிக்க பாடியே ஆக வேண்டும் என்று நினைத்து மீண்டும் பாட ஆரம்பித்தார். இந்த நிலையில் 30 நிமிடங்கள் முடிந்தது. பழனி முதற்கொண்டு ஊரே அவரை பாராட்டி அவர் வெற்றி பெற்று விட்டார் என்று கூறினார்கள். ஆனால் வருண் அதை நம்ப mudiyaml நின்றார். மேலும் தன்னுடன் நீ வருவாயா சக்தி என்று கேட்டார். உடனே சத்யா அவரை கட்டி அணைத்துகொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..
About Author
Auto Amazon Links: No products found.