Mouna Ragam 2 Today Episode | 13.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.07.2022

Mouna Ragam 2. 13.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் போட்டி போட்டு பாட்டு பாடி கடைசியில் 30 நிமிடங்களை தாண்டினார் வருண். உடனே அவர் வெற்றி பெற்று விட்டார் என்று ஊரே பாராட்டியது. கார்த்திக் மெடிக்கு ஏறி வாழ்த்து கூறினார். வருண் சத்யா இருவரும் கட்டி அணைத்துக் கொண்டார்கள். இங்கு நடக்கும் அனைத்தையும் வீடியோ கால் மூலம் ருக்மணி மற்றும் காதம்பரி பார்த்து எரிச்சல் அடைந்தார்கள். மேலும் பழனியே வருனை சக்தி உடன் சேர்த்து வைக்கிறேன் என்று ஒத்துக்கொண்டார். குடும்பத்தில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இதை பார்த்து வெறுப்பாக இருந்தார் ஸ்ருதி. உடனே சக்தியை கொல்லும் படி கூறினார். அந்த ரௌடியும் சக்தியை கொல்ல நேரம் பார்த்து இறங்கினார். வருண் ஆனத் நேரம் பார்த்து சக்தியை கொல்ல கத்தியுடன் சென்றான். அதை எதார்த்தமாக பார்த்த கார்த்திக் உடனே அவரை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் கத்தி அவர் மேல் குத்தியது. அங்கு இருந்த அனைவரும் பதறி போனார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author